கேரலா கஞ்சாவுடன் இருவர் கைது
(Nijamudeen Arkam)
250 கிராம், 150 கிராம் கேரலா கஞ்சாவுடன் இருவரை கிண்ணியா- தம்பலகமாம் வீதியில் நச்சுத்தன்மையற்ற போதைப் பொருள் ஒழிப்புப் பொலிஸ் பிரிவினர் இன்று மாலை 4.30 மணியளவில் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
சைக்கிலிலும் கால்நடையாகவும் கேரலா கஞ்சாவை எடுத்துவந்த தமிழ் மற்றும் முஸ்லிம் இருவரே கைது செய்யப்பட்டு கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணையினையினை கிண்ணியா பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் நாளை இவர் திருகோணமலை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Comments
Post a Comment