(வீடியோ).,வாழைச்சேனை அல்-அக்ஸாவின் சஜாத் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டிக்கு சாட்டோ மன்சூர் பூரண அனுசரணை.
(ihzana fareed)
வாழைச்சேனை பிரதேசத்தில் மட்டுமல்லாது கல்குடா பிரதேசத்திலேயே மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக விளையாட்டு மட்டுமன்றி அரசியல், கல்வி, கலாச்சார மற்றும் இன்னோரன்ன விடயங்களில் சமூக மட்டத்தில் தாக்கம் செலுத்தி வருகின்ற விளையாட்டு கழகமான வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டு கழகம் நடாத்தும் மர்ஹும் சஜாத் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போடிக்கு இவ்வாண்டு பூரண அனுசரணையினை முன்னாள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்ரஸ் அமைப்பாளர் சாட்டோ வை.எல்.மன்சூர் உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
நேற்று 14.03.2017 அல்-அக்ஸா விளையாட்டு கழகத்தின் அலுவலகத்தில் இடம் பெற்ற கழக நிருவாகத்தினுடனான சந்திப்பின் பொழுது கழகத்தின் தலைவர் இஸ்மாயில் முகம்மட் இம்தியாசிடம் அனுசரணைக்கான முற்பனத்தினை சாட்டோ மன்சூர் உத்தியோக பூர்வமாக கையளித்தார். அதனோடு சேர்த்து அல்-அக்ஸா விளையாட்டு கழகத்தின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

Comments
Post a Comment