விபத்தினால் மொறவெவ பிரதேசத்திற்கான மின்சாரம் துண்டிப்பு
ABDUL SALAM YASEEM - TRINCO
திருகோணமலை.ஹொரவ்பொத்தான பிரதான வீதி திரியாய் சந்தியில் டிப்பர் வாகனம் மின்கம்பத்துடன் மோதி இன்று அதிகாலை (02) விபத்துக்குள்ளானது.
வேகமாக வந்த டிப்பர் வாகனம் வீதியில் நின்ற மாட்டை பாதுகாக்கும் நோக்கில் மாட்டுக்கு நிறுத்திய போதே அருகிலுள்ள உயர் மின் கம்பத்துடன் மோதியதினால் மொறவெவ மற்றும் கோமரங்கடவெல பிரதேசத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Comments
Post a Comment