தம்பலகாமம் பிரதேசத்தில் டெங்கு பரவுவதை தடுக்க விசேட வேலைத்திட்டம் நாளை.
















(mahroof nifras) 

ம்பலகாம பிரதேசத்தில் தீவிரமாக டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய வாய்ப்புகள் அதிக வாய்ப்புக்கள்  காணப்படுவதால் அதனை கட்டுப்படுத்தும் பணிகளில் தம்பலகாமத்தில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றது அந்த வகையில் நாளை 2017.03.16ம் திகதி வியாழக்கிழமை தம்பலகாம பிரதேச சபை கேட்போர் கூடத்தில்  காலை 9.00 மணிக்கு பிரதேச செயலாளர் மற்றும் MOH அவர்களும் அனைத்து மௌலவி மார்கள் அனைத்து பள்ளி வாசல்கள் நிருவாகிகள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் விழிப்புணர்வு செயலமர்வுடன் நாளைய தினம் மாபெரும் சிரமதானமும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவே கட்டாயம் அனைவரும் கலந்து கொள்ளவும்.

 இச்செய்தியை உடனடியாக அனைவருக்கும் தெரியப்படுத்தி அனைவரும் சதக்கத்துள் ஜாரியா வின் நன்மையினை பெற்றுக்கொள்வோம்.

Comments