விரைவில்..... எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம்.!
எரிபொருளின் விலை விரைவில் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டுவருகிறது. மேலும் ஒரே பாலின திருமணத்தை சட்டமாக்குவதற்கு முனைந்தாலும் அதனை தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. எனவே பௌத்த மக்களின் சனத்தொகையை குறைப்பதற்கான சூழ்ச்சியே இது என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.
அரசாங்கம் முன்னெடுத்துவரும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கம் முன்னெடுத்துவரும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Comments
Post a Comment