நாபீர் பெளண்டேசனினால் சம்மாந்துறை பிர்தெளஸ் பள்ளிவாயலுக்கு சீமண்ட் பக்கற்றுகள் அன்பளிப்பு…


(ihzana fareed)

அம்பாறை மாவட்டத்தில் சகல பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக சமூக சேவைகளையும், தொழில் வாய்ப்புக்களையும் வழங்கி வரும் நாபீர் பெளண்டேசனானது சம்மாந்துறை பிர்தெளஸ் மஹல்லா எனும் பள்ளிவாயலுக்கு 50 சீமண்ட் பேக்குகளை கடந்த 26.03.2017 உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் பொறியலாளர் அல்-ஹாஜ் உதுமான்கண்டு நாபீரினால் குறித்த சீமண்ட் பக்கற்றுகள் பள்ளிவாயல் நிருவாகத்திடம் கையளிக்கப்பட்ட்டதுடன் பெளண்டேசனின் அரசியல் ஆலோசகர்களும், செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

Comments