டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணியில் இளைஞர் காங்கிரஸ், அணர்த்த நிவாரண குழு

(ihzana fareed)

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் பணிப்புரைக்கமைய, டெங்கு நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட கிண்ணியா பிரதேசமான இடிமன், புதுநகர் ஆகிய பிரதேசங்களை சுத்தம் செய்யும் பணியிணை இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் அனர்த்த நிவாரணப் பிரிவு கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து நேற்று (18) சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.

நாடு பூராகவும் இருந்து கிண்ணியாவுக்கு வருகை தந்த கட்சியின் சுமார் 50 இற்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் 10 குழுக்களாக பிரிந்து சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.

d d.jpg2.jpg3 d.jpg2.jpg3.jpg4 d.jpg2.jpg3.jpg4.jpg66 d.jpg2.jpg3.jpg8 d.jpg2.jpg3.jpg9 d666

Comments