கிண்ணியா தள வைத்தியசாலைக்கு இம்ரான் மகரூப் விஜயம்


 ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் நேரில் சென்
நேற்று மாலை கிண்ணியா தள வைத்தியசாலைக்கு திருகோணமலைறு டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் நோயாளர்களை பார்வையிட்டடார்.
இதன்போது நோயாளர்களிடம் நலம் விசாரித்து அவர்களின் சிகிச்சையில் தற்போதைய நிலையையும் அங்கு நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்தார்.
அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் பிரதமரை அலரி மாளிகையில் நேரில் சந்தித்து டெங்கு விடுத்த வேண்டுகோளுக்கினங்க பிரதமரால் டெங்கு ஒழிப்புகென ஒதுக்கீடு செய்யப்பட்ட 50 இலட்சம் ரூபாவை எவ்வாறு பயன்படுத்துவதென வைத்திய அதிகாரி சமீமுடன் கலந்துரையாடினார்.
i i.jpg2.jpg4 i66

Comments