டெங்கு நோயாளர்களை பார்வையிட்ட முக்கியஸ்தர்கள்


(ihzana fareed)

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு கிண்ணியா தோப்பூர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களை அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், பைசர் முஸ்தபா, முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், மற்றும் பிரதியமைச்சர் அமீர் அலி மஹ்ரூப் எம் பி ஆகியோர் பார்வையிடுவதை படத்தில் காணலாம்.
a a.jpg2.jpg3 a.jpg2.jpg3.jpg4 a.jpg2.jpg3.jpg6 a33 

Comments