திருகோணமலை மாவட்ட பட்டதாரிகளின் போராட்ட தளத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் நேரடி விஜயம்

(mahroof nifras)

திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் தமக்கு நியாயம் கேட்டு கிழக்கு மாகாண ஆளுனரின் காரியாலயத்திற்கு முன்னால் கடந்த நான்கு நாட்களாக தமக்கு நியமனம் கோரி இடம்பெற்று கொண்டிருக்கும் போராட்ட தளத்திற்கு 06.03.2017 (திங்கள்) கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடியபோது



Comments