(வீடியோ).,ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் காத்தான்குடி நைட்ரைடர்ஸ் வெற்றியீட்டியது.

(ihzana fareed)

ஓட்டமாவடி மாவடிச்சேனை டோன்டச் விளையாட்டு கழகம் நடாத்திய 20 ஓவர்களை கொண்ட கடின கிரிக்கட் போட்டியில் காத்தான்குடியில் மட்டுமல்லாது மட்டக்களபு மாவட்டத்திலே முன்ணணி கிரிகட் விளையாட்டு கழகமாக திகழ்ந்து வருகின்ற காத்தான்குடி நைட்ரைடர்ஸ் விளையாட்டு கழகம் அமோக வெற்றியீட்டியது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஓட்டமாவடி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற குறித்த கிரிக்கட் போட்டிக்கு சமூக ஆர்வலரான சாட்டோ வை.எல்.மன்சூர் அனுசரணை வழங்கியிருந்ததோடு, இணை அனுசரணையாளராக மொடேன் டைலர்சும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

Comments