உறவுகளின்_உயிர்காக்க_உதவிடுவோம் அரபா மற்றும் மீரா நகர் இளைஞர்களின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு நாளை
(Mahroof Nifras)
கிண்ணியா பிரதேசத்தில் டெங்குவினால் பாதிக்கப்பட்ட நமது இரத்த உறவுகளின் உயிர்காக்க இரத்ததான நிகழ்வோன்றை தம்பலகாமம் மீரா நகர் அரபா நகர் வாழ் இளைஞர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த இரத்தான நிகழ்வில் பங்குகொள்ள தம்பலகாமத்தின் ஏனைய கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.
இவ் நிகழ்வு எதிர்வரும் 12/03/2017 நாளை ஞாயிறுக்கிழமை இடம்பெற ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது பங்குகொள்வோர் மேலதிக
தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்.
M.FAIROAS
0773463665

Comments
Post a Comment