கண்டியில் மாடறுப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


பேரினவாத அமைப்பைச் சேர்ந்த சிறு குழுவொன்று கடந்த வெள்ளிக்கிழமை கண்டி நகரில் மாடறுப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளது.

அவ்வப்போது இவ்வாறான போராட்டங்களை பேரினவாத குழுக்கள் நடாத்தி வருகின்றமையும் குறித்த ஆர்ப்பாட்டம் சிறு குழுவொன்றினால் நடாத்த்ப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Comments