பாடசாலையில் மதுபோதையில் கிடந்த மாணவர்கள்!
பாடசாலையொன்றில் மது அருந்திய 8 மாணவர்கள் போதை தலைக்கேறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பமொன்று மிஹிந்தலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் இன்றைய தினம் பாடசாலைக்குள் சக நண்பரொருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இதன்போது மது அருந்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து அதிக மதுபோதையில் கிடந்த நிலையில் ஆசிரியர்களினால் அவர்கள் 8பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


Comments
Post a Comment