மூதூர் கடற்பரப்பில், அரியவகை மீன் பிடிபட்டது


மூதூர் கடற்பரப்பில் கடலுக்குச் சென்ற ஒருவரின் வலையில் அரியவகை மீனொன்று நேற்று பிடிபட்டுள்ளது. 

இந்த அரிய வகை மீனைப் பார்வையிட பெருந்திரளானோர் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

Comments