இரு சிறு நீரகமும் செயல் இழந்த மதரஸா மாணவன் - முஹம்மத் பௌசுல் ஹமீத் அவர்களின் சத்திர சிகிச்சைக்காக உதவுவீர்களா?
மதரசா மாணவன் முஹம்மத் பௌசுல் ஹமீத் இரு சிறு நீரகமும் செயல் இழந்த நிலையில் தற்போது சத்திர சிகிச்சைக்கு தயாராகி
வருவதை நீங்கள் அறிந்ததே, ஆனால் இதுவரைக்கும் சத்திர சிகிச்சை செய்வதற்கான போதிய பணம் சேரவில்லை. எனவே எம்மால் முடியுமான ஒரு தொகையை Facebook சொந்தங்களினூடாக சேகரித்து அனுப்புவதற்கான ஒரு முயட்சியே இது.
எனவே இச்சகோதரருக்கு உங்களால் முடியுமான உதவிகளை செய்து அவரின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு வேண்டுகிறோம்.
இவருக்கு நிதி வழங்க நினைத்தால் இப்பதிவின் https://www.facebook.com/photo.php?fbid=1265361320184571&set=a.140674985986549.50588.100001321458343&type=3&theater கீழ் (Comment) ல் நீங்கள் வழங்கும் தொகையையும் உங்களின் தொலைபேசி இலக்கத்தையும் பதிவு செய்யவும். நாங்கள் உங்களை தொடர்பு கொண்டு அதனை பெற்றுக் கொல்லுவதற்கான ஏட்பாடுகளை செய்வோம் இன்ஷா அல்லாஹ்.
وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا
"யார் ஒரு உயிரை வாழ வைக்கின்றாரோ, அவர் மனித சமுதாயத்தையே வாழ வைத்தவர் போலாவார்."
அல்-குர்ஆன் 5:32
இவர் சம்மந்தமாக முன்னர் வெளியிடப்பட்ட செய்தியை இங்கு சென்று பார்க்கலாம்:https://www.facebook.com/rrifan47/posts/1242892169098153
* 24/02/2017 இருந்து 10/03/2017 வரைக்கும் Facebook மூலம் நிதி திரட்டப்படும், மற்றும் இதற்கான கணக்கறிக்கையும் வெளியிடப்படும்.
மேலதிக தொடர்புகளுக்கு : ரிபான் மௌலவி: +974 - 66143138
இரு சிறு நீரகமும் செயல் இழந்த நிலையில் மதரஸா மாணவன் - முஹம்மத் பௌசுல் ஹமீத் . உங்கள் உதவியை வேண்டுகிறார்.
சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உதவி கோரல்.
நுவரெலிய சில்மியாப்புரையைச் சேர்ந்த 21 வயதான முஹம்மத் பௌசுல் ஹமீத் அவர்கள் இரு சிறு நீரகமும் செயல் இழந்த நிலையில் அவதியுறுகிறார்.
இவர் நாவலப்பிட்டி ஜாமிஆ மதரஸாவில் 5 ஆம் தரம் வரை கல்வி கற்றுவிட்டு தற்போது கல்வியை தொடர முடியாமல் சிகிச்சை நிமித்தம் வீட்டில் உள்ளார். மேலும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் தாயின் பராமரிப்பில் மட்டுமே உள்ளார்.
எனவே இவரது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு கிட்டத்தட்ட 2000,000 (இருபது இலட்சம்) செலவாகும் என வைத்தியர்கள் கூறுகின்றனர் .
இத்தொகையை எதிர்வரும் மூன்று மாதத்தித்ற்குள் சேர்க்க வெண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த மதரஸா மாணவனின் சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உங்களால் முடியுமான உதவிகளை வழங்குமாறு அன்பாய் வேண்டுகிறோம். அத்தோடு இவரின் தேக ஆரோக்கியத்துக்காக அல்லாவிடம் பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
அல்லாஹ் எம் அனைவருக்கும் தேக ஆரோக்கியத்தை தந்தருள்வானாக
மருத்துவரின் கடிதம் மற்றும் ஊர் பள்ளிவாயல் கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் உதவி வழங்குபவர்கள் கீழுள்ள வங்கிக் கணக்கிலாததுக்கு உங்களின் உதவிகளை வழங்கலாம்.
தொடர்புகளுக்கு: +94-766610431
வங்கிக் கணக்கு:
A.Fawsul Hameed
A/C No: 78068723
Bank: BOC
Branch: Boragas
*கத்தாரில் உள்ளவர்கள் சகோதரர்கள் மௌலவி ரிபான் அவர்களை தொடர்பு கொண்டு உங்களின் உதவிகளை அவரிடமும் வழங்கலாம்.
தொலைபேசி இலக்கம்: 66143138 / 77910948
Regards,
Mohammadu Riwan
public relations officer & gate pass coordinator
Shutdown Maintenance Services(W L L)
P.O.Box No:55151,Doha, Qatar
Mobile:+974 66143138 / 77322340
Mail: Rifan1991@gmail.com / Riwan@sms-qatar.com




Comments
Post a Comment