கிண்ணியாவில் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் குடிநீர் வசதிகள் வழங்கப்பட்டது
(ihzana fareed)
சர்வதேச தன்னார்வ தொண்டு அமைப்பான முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் குடிநீர் இன்றி கஸ்டப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 12 பயனாளிகளுக்கு தலா 8300 ரூபா செலவில் நேற்று வியாழக்கிழமை காலை கிண்ணியா பிரதேச செயலகத்தில் வைத்து குடிநீர் இணைப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டதாக முஸ்லிம் எயிட் அமைப்பின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.றமீஸ் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரி ஏ.எஸ்.எம்.றியாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment