கிண்ணியா: இலவச மருத்துவ முகாமில் பெருந்தொகையினர் பங்கேற்பு


கிண்ணியாவில் ஏற்பட்ட டெங்கு நோய் காரணமாக வைத்தியசாலை நிரம்பி வழிகின்றன .இதனைக் கருத்திற்கொண்டு இன்று (19) கிண்ணியா அல் இர்பான் வித்தியாலயத்தில் காலை முதல் இடம்பெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட டெங்கு தொற்றுக்குள்ளானவர்கள் சிறுவர்கள் பெரியோர்கள் உட்பட பெருந்தொகையானோர் கலந்து கொண்டு இரத்த பரிசோதனை உட்பட சிகிச்சைகளையும் பெற்றுக்கொண்டனர்.

டாாக்டர் முகைதீன் பாவா முகம்மட் ஹில்மியின் ஏற்பாட்டில் குறித்த மருத்துவ முகாம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments