வேலையற்ற பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ள கடிதம்!

இலங்கையில் வேலையற்ற பட்டதாரிகளை அபிவிறுத்தி உத்தியோகத்தராக உள்வாங்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக தற்போது சேவையில் உள்ள அபிவிறுத்தி உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையினை கணக்கெடுப்பதற்கான முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளன. அதனை உறுதிப்படுத்தும் கடிதம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

Comments