நாபீர் பெளண்டேசன் கிழக்கு மாகாணத்தின் பல இடங்களுக்கும் விஜயம்
(ihzana fareed)
சமூக சேவை அமைப்பான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் பொறியலாளர் அல்-ஹாஜ் நாபீர் வருகின்ற கிழமை கிழக்கு மாகாணத்தின் பல இடங்களுக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கின்றார்.
அதிலும் முக்கியமாக டெங்கு நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள திருகோணமலை கின்னியா, மூதூர் பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டு தங்கள் அமைப்பினால் மேற்கொள்ள கூடிய நடவடிக்கைகளை குறித்த பிரதேச நோய்யாளிகளுக்கு வழங்க இருபதாகவும், மற்றும் மட்டக்களப்பு அம்பாறை அகிய மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கும் தன்னுடைய விஜயத்தினை மேற்கொள்ள உள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment