திருகோணமலை மாவட்ட பட்டதாரிகளின் ஆர்ப்பாட்ட இடத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் விஜயம்
(mahroof nifras)
கிண்ணியா பிரதேச சந்தியில் திருகோணமலை மாவட்ட பிரதேச பட்டதாரிகள் தமக்கு நியாயம் கேட்டு 02.03.2017 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் பட்டதாரிகளோடு கலந்துரையாடினர் பின்னர் தொலைபேசியினூடாக கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நசீர் அவர்களை தொடப்புக்கொண்டு நிலைமைகளை விளங்கியதோடு முதல் அமைச்சர் விரைவில் அனைவருக்கும் ஆசிரிய நியமனம் பெற்றுத்தருவதாக மாகாண சபை உறுப்பினரிடம் தெரிவித்ததை தொடர்ந்து நிலைமைகளை அன்வர் பட்டதாரிகளுக்கு விளக்கினார்
பின்னர் பிந்திகிடைத்த தகவலின் அடிப்படையில் சுமார் கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண முதல்வர் தலைமையில் கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் முயற்சியின் பயனாக பிரதமர் காரியால கடிதத்தின் பிரகாரம் (02.03.2017) சுமார் 604 அதிபர்களும் 4099 பட்டதாரிகளும் ஆசிரியர்களாக உள்வாங்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது

Comments
Post a Comment