கிண்ணியாவில் டெங்கினால் மரணித்த ஏழை குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பண உதவி வழங்கினார் பிரதேச செயலாளர் முகம்மட் கனி .

 (Mahroof Nifras)

கிண்ணியாவில்   டெங்கினால் மரணித்த ஏழைக் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ஒரு தொகை பண உதவி வழங்கி வைத்தார் பிரதேச செயலாளர் முகம்மட் கனி . நேற்று கல்முனை பிரதேச செயலகத்தில் இருந்து 70 பேர் கொண்ட ஒரு குழுவினரோடு  வந்து  டெங்கினால் மரணித்த ஏழைக் குடும்பங்களின் பிள்ளைகளை  அடையாளம் கண்டு அவர்களின் வீடுகளுக்குச் சென்று ஒரு தொகை   பண உதவியை வழங்கி வைத்தார் பிரதேச செயலாளர் முகம்மட் கனி

Comments