வீடியோ).,ஓட்டமாவடியில் சாட்டோ மன்சூரின் பூரண அனுசரணையுடன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டி
(ihzana fareed)
இவ்வருடம் நூற்றாண்டு விழாவினை கொண்டாட இருக்கும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையானது தனது நூற்றாண்டு நிகழ்ச்சிகளில் முக்கிய நிகழ்வாக பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டியானது சாட்டோ வை.எல்.மன்சூரின் பூரண அனுசரணையுன் இன்று 18.03.2017 பாடசாலை மைதானத்தில் மிகவும் கோலாகலமாக ஆரம்பமானது.
மாவட்டத்தில் உள்ள முக்கிய 12 பாடசாலைகள் கலந்து கொண்ட குறித்த கிரிக்கட் சுற்றுப்போட்டியினை பாடசாலையின் முகாமைத்துவ குழுவும் பூரண அனுசரணையாளர் சாட்டோ.வை.எல்.மன்சூரும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தமையானது அதீதிகளின் பாராட்டுக்கு உட்பட்டதனை அவதானிக்க கூடிய முக்கிய விடயமாக நிகழ்வில் காணப்பட்டது.
மேலும் கல்லூரியின் பழைய மாணவம் இன்னாள் பாட்சலையின் அதிபருமான அல்-ஹாஜ் ஹலீம் இஷ்ஹாக் தலைமையில் ஆரம்பமான நிகழ்விற்கு கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து சிறப்பித்ததுடன், மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாபாளர் ஜனாப் இஸ்ஸடீன், பிரதி கல்வி பணிப்பாளர் எம்.ரி.எம்.அஸ்ரஃப், முன்னாள் பிரதி கல்வி பணிப்பாளரும் மகாண சபை உறுப்பினருமான ஜவாஹிர் சாலிஹ், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், முன்னாள் அதிபர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள், கல்வி மான்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தமை குறித்த கிரிக்கட் சுற்றுபோட்டியின் ஏற்பாட்டு குழ்விற்கு கிடைத்த மற்றுமொரு வெற்றியாகவும் பார்க்கபடுகின்றது
.

Comments
Post a Comment