தெல்தோட்டை முஸ்லிம் மகா வித்தியாலய மைதானம் திறந்து வைப்பு

தெல்தோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட மைதானத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இன்று சனிக்கிழமை திறந்து வைத்தார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் இரண்டு மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் இம்மைதானம் புனரமைக்கப்பட்டள்ளது 
அத்துடன் குறித்த தினம்  நடைபெற்ற தெல்தோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டியின் இறுதிநாள் நிகழ்விலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
g.jpg2.jpg3 g.jpg2.jpg3.jpg4 g.jpg2.jpg9

Comments