கிண்ணியாவில் டெங்குவினால் பாதிக்கப்பட்டோருக்காக இரத்தான நிகழ்வு நாளை

(MAHROOF NIFRAS)

உயிர்_அல்லாஹ்வுக்கு #உடல்_கிண்ணியா_மண்ணுக்க.

  முகநூல் நண்பர்களின் ஏற்பாட்டில்
கிண்ணியா வைத்தியசாலையில் டெங்குகாய்ச்சல் காரணமாக  அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தம் தானம்  வழங்கும் நிகழ்வு  இன்று முகநூல் நண்பர்கள் இளைஞர்கள் சிலர்  இரத்ததான நிகழ்வில் பங்கு கொண்டு தனது இரத்ததானங்களை வழங்கி வைத்தனர்.

இது இன்றுடன் முடிவடையவில்லை நாளை சனிக்கிழமையும் தொடர்ந்து நடைபெறயிருப்பதால்  தோழமைகளை அன்புடன் அழைக்கின்றது  முகநூல் நட்பு வட்டாரம் மற்றும்  கிண்ணியா வைத்தியசாலை.
0770058484
0757314315
0755310869


Comments