கிண்ணியா பாடசாலை மாணவர்களை டெங்கு காய்ச்சல் பாதிக்காமல் தடுக்க நடவடிக்கை.
(Nijamudeen Arkam)
கிண்ணியாவில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பது விடயமாக பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் பற்றி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்பை, வைத்திய. அதிகாரி ஏ.எல்.தௌபீக், கிழக்கு மாகாண பாடசாலைக்கான பொறியியளாளர்
திரு.பேராசிரியர், சுகாதார பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எச்.எம்.எம்.பாயிஸ் ஆகியோர் இன்று(1) கிண்ணியா வலயக் கல்விப் பணிமனையில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதைப் படத்தில் காணலாம்.

Comments
Post a Comment