(வீடியோ).,மீராவோடை அல்ஹிதாயா பாடசாலையின் பரிசளிப்பு விழாவினை முன்னிட்டு பழைய மாணவர்கள் நடாத்திய கிரிக்கட் சுற்றுப்போட்டி.
(ihzana fareed)
கல்குடா மீராவோடை அல் ஹிதயா மகா வித்தியாலயத்தின் பதினொராவது பரிசளிப்பு விழாவினை முன்னிட்டு பழைய மாணவர்கள் சங்கம் நடாத்திய பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போடி இன்று 24.03.2017 வெள்ளிக்கிழமை பாடசலையின் மைதானத்தில் மிகவும் கோலாகலமாக ஆரம்பமானது.
கிராத்துடன் சேர்த்து தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமான குறித்த கிரிக்கட் சுற்றுப்போட்டியானது முதற்தடவையாக அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் பழைய மாணவர்களின் ஒத்துளைப்புடன் இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் குறித்த கிரிக்கட் சுற்றுப்போடிக்கு சமூக ஆர்வலரும், முன்னாள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சாட்டோ வை.எல்.மன்சூர் பூரண அனுசரணைக்காக ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் றொக்கத்தினை பாடசாலை நிருவாகத்திடம் குறித்த ஆரம்ப நிகழ்வில் பாடசாலை அதிபர் ஜனாப் அபுல் ஹசனிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தார்.
அத்தோடு குறித்த ஆரம்ப நிகழ்விற்கு முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், மற்றும் சாட்டோ வை.எல்.மன்சூர் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து சிரப்பித்தனர்.
ஆரம்ப நிகழ்வின் காணொளியானது எமது இணைய
வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Comments
Post a Comment