கிண்ணியா வைத்தியசாலையில் இலவச இரத்த பரிசோதனை முகாம் ( Free Blood Testing Camp)
(mahroof nifras)
Families Relief Srilanka Trust நிறுவனத்தின் அணுசரனையுடன் RECDO நிறுவனத்தினர் United Peace & Rights ( Facebook Friends) அமைப்பினர் ஊடாக நாளை 15.03.2017. கிண்ணியா வைத்தியசாலையில் இலவச இரத்த பரிசோதனை முகாம் ( Free Blood Testing Camp) நடை பெறவுள்ளதால் அனைவறும் இரத்த பரிசோதனைக்கு கிண்ணியா வைத்தியசாலைக்கு வருமாறு அழைகிறோம்.
"அல்லாஹ் உதவி செய்யும் அவர்களது பாவங்களை மன்னிப்பானாக"

Comments
Post a Comment