இலவச மருத்துவமுகாம்-Free Medical Camp(இரத்த பரிசோதனைகளும்,சிகிச்சைகளும்


(MahroofNifras)


உள்ளூர்,வெளிநாட்டு நன்பர்களின் அணுசரணையுடன்-உள்ளூர்,வெளியூர் டாக்டர்கள்,MLTs,Nursing officers,Dispensers,Attendants,etc.....பங்களிப்புடன் இன்ஷாஅல்லாஹ் நடைபெறவுள்ளது.

காலம்:-19/03/2017 ஞாயிற்றுக்கிழமை-காலை 7.00மணி தொடக்கம்

இடம்:-அல்-இர்பான் மஹாவித்தியாலயம்,பைசல் நகர்,கிண்ணியா-03

      காய்ச்சல் பாதிப்பிற்கு உட்பட்ட அனைவரும் கலந்து பயன்பெறுமாறு அழைக்கின்றோம்.

             Dr முகைதீன் பாவா முகம்மட் ஹில்மி(ஒருங்கிணைப்பாளர்)
0777 251546

[முகநூல் நண்பர்களுக்கு அன்பானதும் பனிவானதுமான வேண்டுகோள்-Like பன்னவேண்டாம்,Comments பன்னவேண்டாம்,அதிகமானோருக்கு தெரியப்படுத்துங்கள்(share),,இடத்திற்குவந்து உங்களது பங்களிப்புகளை வழங்குங்கள் அதுமட்டும்போதும்]

Comments