நாபீர் பெளண்டேசனின் ஓய்வுபெற்ற அரச, தனியார் உத்தியோகத்தர்களுக்கான இணைப்பாளராக கல்முனைகுடி ஜப்பார் GS நியமனம்..
ihzana fareed
நாபீர் பெளண்டேசனின் ஓய்வு பெற்ற அரச தனியார் உத்தியோகத்தர்களுக்கான இணைப்பாளராக முன்னாள் கிராம சேவை உத்தியோகத்தரும், முஸ்லிம் காங்கிரசின் ஆரம்பகால போராளியுமான கல்முனைகுடி அல்-ஹாஜ் எம்.ஏ.ஜப்பார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று 29.03.2017 செவ்வாய்கிழமை கல்முனைகுடி மூன்றில் உள்ள ஜப்பார் GS யின் இல்லத்தில் வைத்து நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் அல்-ஹாஜ் நாபீரினால் குறித்த நியமன கடிதம் ஜப்பார் GS யிடம் கையளிக்கப்பட்டது. அத்தோடு இன்றிலிருந்து நாபீர் பெளண்டேசனின் சமூக சேவை மற்றும் அரசியல் முன்னெடுப்புக்களில் நாபீர் பெளண்டேசனுடன் இணைந்து செயற்படுவதாக ஜப்பார் GS தெரிவித்தார். அத்தோடு குறித்த நிகழ்வில் நாபீர் பெளண்டேசனின் சாய்ந்தமருது அமைப்பாளர் ஜிஃப்ரியும் கலந்து கொண்டார்.

Comments
Post a Comment