வைத்திய உபகரணங்கள் வழங்கிவைப்பு.

(Nijamudeen Arkam)

கிண்ணியாவில் பரவிவரும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு கிண்ணியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் நோயாளிகளின் இரத்தத்தில் டெங்கு நோயை கண்டரிவதற்கான இயந்திரங்களை பிரதி சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எச்.எம்.எம்.பாயிஸ் வைத்தியசாலைக்கு இன்று(1) வழங்குவதைப் படத்தில் காணலாம்.

 அருகில் கொழும்பு, மட்டக்களப்பு,திருகோணமலையிலிருந்து இவ்வைத்தியசாலைச் சேவைக்காக வருகை தந்துள்ள விசேட வைத்திய நிபுனர்களையும் படத்தில் காணலாம்.

Comments