டெங்கு வேட்டையில் முப்படையினர் களத்தில் குதிப்பு (PHOTO)
கிண்ணியா பகுதியில் அதிகரித்து வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த இன்று (15) கிண்ணியாவின் பல பகுதிகளில் திருகோணமலை மாவட்ட அரச அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையிலான குழுவுடன் சேர்ந்து டெங்கு கட்டுப்பாட்டு குழுவும் கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்கள் உட்பட முப்படை அதிகாரிகளும் இதில் பங்குபற்றினர்
கிண்ணியா கிராம உத்தியோகத்தர் பல பிரிவுகளிலும் பொலிஸார் கடற்படை இராணுவம் சிவில் பாதுகாப்பு அரச ஊழியர்கள் களத்தில் வீடு வீடாகச் சென்று டெங்கு தொடர்பான விழிப்புணர்வுகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்தனர்





Comments
Post a Comment