அரசாங்கம் இலவசமாக வழங்கும் இணைய வசதியால் பெருமளவு மக்கள் பயனடைவதாக தெரிவித்துள்ளார் டிஜிட்டல் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ. கூகுள் பலூன் மூலமான திட்டம் வெற்றியளிக்காது போன போதிலும் அதனால் அரசாங்கத்துக்கு எந்த இழப்பும் இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment