மே 1 ஆம் திகதி, வெல்லப்போவது யார்..?


மே தினக் கூட்டம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரிடையே முரண்பாடு தோன்றியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணியும், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியும் மே தினக் கூட்டத்தை நடத்துவதில் தங்களுக்கிடையே போட்டிபோட்டு செயற்படுகின்றன.

அத்துடன், தத்தமது அரசியல் பலத்தையும், மக்கள் செல்வாக்கையும் வெளிப்படுத்த கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Comments