திருகோணமலையில் நாளை 12 மணி நேர நீர்வெட்டு
திருகோணமலையில் நாளை (29) 12 மணிநேர நீர் துண்டிப்பு அமுலாகுவதாக திருகோணமலை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இது இன்று (28) இரவு 09.00 மணி முதல் நாளை வரை 12மணிநேரம் நீர் துண்டிப்பு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் பகுதியில் திருத்த வேலை காரணமாக நீர்வெட்டு துண்டிப்புச் செய்யப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இது திருகோணமலையின் பல பிரதேசங்கள் முழுவதும் தடைப்படும்.

Comments
Post a Comment