ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்திய மீனவர்கள் 6 பேர் கைது.!
பருத்திதுறை அண்மித்த கடற்பரப்பில் வைத்து, 16 கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான 13.5 கிலோகிராம் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருளுடன், இந்திய மீனவர்கள் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பியல் டீ சில்வா தெரிவித்தார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Comments
Post a Comment