கிண்ணியா குறிஞ்சாக் கேணிப் பிரிதேசத்தில் டெங்கு காய்ச்சலினால் பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்
Abdul fareed
இச் சம்பவம இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை 11:00 மணியலவில்
இடம்பெற்றுள்ளது
இக் காய்ச்சலினால் உயிரிழந்தவர் கிண்ணியா
குறிஞ்சாக் கேணியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின தந்தையான அபூ ஹனிபா நயீம்
( வயது 44 ) என்பவராவார்.
இவர் திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரியாக
கடமையாற்றிக் கொண்டிருந்த வேளையில் கடந்த 12ஆம் திகதி டெங்குக்
காய்சலினால் பீடிக்கப்பட்டு கிண்ணியா தள வைத்தியாசாலையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .
இவ்வாறு சிகிச்சை பெற்றறு வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக நேற்று காலை
நுவரெலியா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது காய்ச்சலின வேகம்
அதிகரித்ததனால் மாத்தளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கிண்ணியா தள வைத்திய சாலை
அதிகாரிகள் தெரிவித்தார் .
டெங்கு காய்ச்சலினால் இது வரை கிண்ணியாவில் 14 பேர் உயிரிழந்துள்ளேதோடு
கடந்த இரு வாரகாலங்களாக டெங்கு காய்ச்சல் கட்டுபாட்டுக்குள்
கொண்டுவரப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது

Comments
Post a Comment