(வீடியோ).,மீராவோடை அல்-ஹிதாயாவின் பழைய மாணவர் சங்கம் வெற்றிகரமாக நடாத்திய மின் ஒளி கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி..

(ihzana fareed)

கல்குடா மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பதினொராவது பரிசளிப்பு விழாவினை முன்னிட்டு பழைய மாணவர்கள் சங்கம் நடாத்திய பழைய மாணவர்களுக்கிடையிலான மின் ஒளி கரப்பந்தாட்ட சுற்றுப்போடி மூன்று நாட்களாக இடம் பெற்று அதன் இறுதிப்போட்ட கடந்த 02.04.2017 ஞாயிற்றுக்கிழமை நல்லிரவு  பாடசாலை மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது.

மின் ஒளியிலான குறித்த கரப்பந்தாட்ட  சுற்றுப்போட்டியானது முதற்தடவையாக அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் பழைய மாணவர்களின் ஒத்துளைப்புடன் இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் குறித்த கிசுற்றுப்போடிக்கு சமூக ஆர்வலரும், முன்னாள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சாட்டோ வை.எல்.மன்சூர் பூரண அனுசரணை வழங்கிதோடு, இறுதி நிகழ்வு பரிசளிப்பு வைபவத்துடன் பாடசாலையின் அதிபர் ஜனாப் அபுல் ஹசனின் தலைமையில் இனிதே நிறைவு பெற்றது.

Comments