கல்முனை ஸாஹிரா தேசியப் பாடசாலையில் போதை ஒழிப்பு மற்றும் வீதி போக்குவரத்து தொடர்பான விசேட கருத்தரங்கு.
Riskan mohamed
ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பு மாற்றும் மொஸ்ரோ ஸ்ரீலங்கா அமைப்புகள் இணைந்து ஏற்படு செய்து இருந்த போதை ஒழிப்பு மாற்றும் வீதி போக்குவரத்து தொடர்பான மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு நேற்றைய தினம்
ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் தலைமையில் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது
இன் நிகழ்வில்
பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரோஸ்டா பொலிஸ் அத்தியட்சகர் திரு.அரசரட்னம் (SSP) அவர்களும் மற்றும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.முகம்மட்
கல்முனை பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் ஒழுங்கு இணைப்பு பொறுப்பதிகாரி முகம்மட் வாஹிட் மாற்றும் மொஸ்ரோ அமைப்பின் தலைவர் இஸ்மாயில் இக்தார் உட்பட பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டுடதுடன்
அதிதிகளை பாராட்டி நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டது.
(அமைப்பின் ஊடக பிரிவு )

Comments
Post a Comment