கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் புதிய அதிபருக்கு அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் வாழ்த்து...
( ஜி . முஹம்மட் றின்ஸாத் )
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் புதிய அதிபராக முன்னாள் பிரதி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் தெரிவாகியுள்ளார்.
குறித்த அதிபர் 18 வருடங்களுக்கு மேலாக கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் பகுதி தலைவராகவும் பிரதி அதிபராகவும் கடமைபுரிந்துள்ளார்.
அதிபர் எம்.எஸ்.முஹம்மட் அவர்களுக்கு அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் இசட்.எம் ஸாஜித் அவர்கள் தனது வாழ்த்துக்களை நேரடியா சென்று தெரிவித்து கொண்டார்.

Comments
Post a Comment