நடைவண்டி வியாபாரிக்கு உதவிய பொறியியலாளர் ஷிப்லி பாறுக்
எம்.ரீ. ஹைதர் அலி
ழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து நடைவண்டி மூலம் குளிர்பானம் விற்பனை செய்யும் விற்பனையாளர் ஒருவருக்கு அவரது சுய தொழிலினை மேம்படுத்தும் நோக்கில் நடைவண்டி ஒன்று அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
வறுமைக்கு மத்தியில் தன்னுடைய குடும்ப வாழ்வாதாரத்திற்காக குளிர்பான வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் குறித்த நபர் தன்னுடைய வியாபாரத்திற்கான நடைவண்டி முற்றாக சேதமடைந்தமையினால் தொடர்ச்சியாக தன்னுடைய சுய தொழிலினை முன்னெடுப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தார்.
அதனைத்தொடர்ந்து தனது சுய தொழிலினை மேம்படுத்தும் முகமாக நடைவண்டி ஒன்றினை பெற்றுத்தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளல் ஷிப்லி பாறுக்கிடம் குறித்த நபர் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக தனது 2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து நடைவண்டி ஒன்றினை பெற்று குறித்த தொழிலாளிக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கையளித்து வைத்தார்.

Comments
Post a Comment