அலரி மாளிகையில் சர்வதேச இஸ்லாமிய மாநாடு
-அஷ்ரப் ஏ சமத்
இலங்கை இஸ்லாமிய நிலையமும் சவுதி அரேபியா இஸ்லாமிய விவகார அமைச்சின் தஃவா பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச இஸ்லாமிய மாநாடு இன்று அலரி மாளிகையில் ஆரம்பமானது.
40 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட குறித்த நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆரம்பமானது.
நிகழ்வில் இஸ்லாமிய நிலைய தலைவா் ஹூசைன் முஹம்மத், இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, முஸ்லீம் சமய விவகார, தபால் அமைச்சா் எம்.எச். ஏ ஹலீம், இந்தியாவின் ஜம்மியத்துல் உலமா தலைவா் அர்சத் மதனி சவுதி அரேபியாவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய இஸ்லாமிய விவகார ஆலோசகருமான காலாநிதி அப்துல் அசீஸ், அல்-அமநாா் சபாநாயகா் கருஜயசூரிய மற்றும் ஜனாதிபதியின் உரைகளும் இடம்பெற்றது.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இஸ்லாமிய நாட்டுப் பிரநிதிகள் இலங்கையில் இம்மாநாட்டினை நடாத்துவதையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகவும், அரபு பிரநிதிகளை வரவேற்பதாகவும் தெரிவித்தாா்
.

Comments
Post a Comment