மனைவி வெளிநாட்டில்; குழந்தைகளுக்கு நஞ்சூட்டிய தந்தை!
மனைவி வெளிநாட்டில் பணி புரிந்து வரும் நிலையில் 9 வயது இரட்டைக் குழந்தைகள் மற்றும் மேலும் ஒரு ஆறு வயதுக் குழந்தைக்கும் நஞ்சூட்டி தந்தையும் நஞ்சருந்திய சம்பவம் ஒன்று ஹிக்கடுவயில் இடம்பெற்றுள்ளது.
அனைவரும் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


Comments
Post a Comment