ஓட்டமாவடி தாருல் உலூம் அதிபர் எம்.எல்.எம். பைசல் சீனா பயணம்

எம்.ரீ. ஹைதர் அலி

மத்திய கல்வியமைச்சின் அதிபர் சேவையிலுள்ளவர்களுக்கு நடாத்திய போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சையில் கூடிய புள்ளிகளைப் பெற்றுக்கொண்டமைக்காக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின், கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையான ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எல்.எம். பைசல் அவர்கள் அதிபர்களுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக இருபது நாள் விஜயமொன்றினை மேற்கொண்டு எதிர்வரும் மே மாதம் முதலாம் வாரத்தில் சீனாவுக்குச் செல்லவுள்ளார். 

கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு முஸ்லிம் அதிபராக எம்.எல்.எம். பைசல் அவர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments