இறுதி யுத்தம்; இந்தியா வலிய வந்து உதவியது: மஹிந்த
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இந்தியா வலிய வந்து உதவியது என தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
அதற்கான காரணம், தான் இந்தியாவின் யுத்தத்தை நடாத்தியதே எனவும் விடுதலைப் புலிகள் அமைப்பு இந்திய பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்ததே எனவும் இறுதி யுத்தத்தின் போதும் இந்தியாவிடம் தமது அரசு உதவி கோரவில்லையாயினும் வலிந்து உதவியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment