(வீடியோ).,ஏறாவூர் லக்கிஸ்டார் பிறைந்துரைச்சேனை வேர்ல்ட்ஸ்டார் கழகங்களுக்கு மன்சூரினால் நிதி உதவி……
(ihzana fareed)
ஏறாவூர் முன்னணி உதைப்பந்தாட்ட கழகங்களில் ஒன்றான லக்கிஸ்டார் உதைப்பந்தாட்ட விளையாட்டு கழகத்திற்கும், கல்குடா பிறைந்துரைச்சேனை வேர்ல்ட்ஸ்டார் விளையாட்டு கழகத்திற்கும் சமூக ஆர்வலர் சாட்டோ வை.எல்.மன்சூரினால் கடந்த வாரம் நிதி அன்பளிப்புச் செய்யப்பட்டது.
குறித்த நிதியானது ஏறாவூர் லக்கிஸ்டார் விளையாட்டு கழகத்திற்கு உதைப்பந்தாட்ட சப்பாத்துக்கள் கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்டத்தோடு கல்குடாவில் கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தில் கொலை செய்யப்பட்ட மர்ஹும் ஜே.அமீனின் ஞாபகார்த்த கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்பொடிக்காகவும் பிறைந்துரைச்சேனை வேர்ல்ட்ஸ்டார் கழகத்திற்கு உத்தியோக பூர்வமாக சாட்டோ மன்சூரினால் கையளிக்கப்பட்டது.





Comments
Post a Comment