வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த சாய்ந்தமருது மத்திய குழு கூட்டம்.
-Abdul Fareed
நாபீர் பவுண்டேஷன் அமைப்பின் சாய்ந்தமருது பிரதேச மத்திய குழு கூட்டம் அமைப்பின் கெளரவ தலைவர் அல்-ஹாஜ்.யூ.கே.நாபீர் அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப அமைப்பின் சாய்ந்தமருது அமைப்பாளர் ஜிப்றி உதுமாலெவ்வை தலைமையில் நேற்று .28.03.2017 நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் அமைப்பின் நிர்வாக செயலாளர் அல்-ஜவாஹிர், அமைப்பின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஸாதிக் முஹம்மட், இளைஞர் அமைப்பாளர் தாணீஷ் றகுமத்துல்லாஹ், ஊடக செயலாளர் அஷ்ரப்கான், சாய்ந்தமருது மத்திய குழு பொருளாளர் முஹம்மட் மாஹிர் மற்றும் தலைவரின் பிரதிநிதியாக ECM நிறுவனத்தின் மனிதவள முகாமையாளர் யூ.எம்.ஹஜ்வத் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
அதே போன்று பெளண்டேசனின் சாய்ந்தமருதிற்கான ஒருக்கிணைப்பாளர் ஜிஃப்ரி உதுமாலெப்பை தலைமையில் இடம் பெர்ற சாய்ந்த மருதிற்கான பெளண்டேசனின் மத்திய குழு கூட்டத்தில் சாய்ந்தமருது மத்திய குழுவிற்கான நிருவாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் பெளண்டேசனுடைய அரசியல் சமூக சேவைகள் சம்பந்தமான செயற்பாடுகளை விரிவாக ஆராயப்பட்டமை முக்கிய விடயமாகும்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருதுக்கான மத்திய குழு தெரிவு செய்யப்பட்டது.

Comments
Post a Comment