தோப்பூரில் மாணவர்கள் பாராட்டிபதக்கம் அணிவிக்கும் நிகழ்வு
(ihzana fareed)
இவ்வருடம் வெளியாகிய க.பொ.த பரீட்சையில் கணிதப் பாடத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 28 மாணவ மாணவிகளை பாராட்டி பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு தோப்பூர் கணிதம் இனிக்கும் கற்கை நிலையத்தின் தலைவர் ஏ.எப்.எம்.ஜறூஸ் தலைமையில் நேற்று மாலை இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதீதியாக தோப்பூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.ஏ.ஜப்பார் கலந்து கொண்டதோடு ஏனைய அதீதிகளாக மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் பீ.ஹாஜாமுகைதீன், சேருநுவர பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எப்.எம்.றமீஸ், மூதூர் ஹாதி நீதிவான் எஸ்.எம்.றிஸ்வான் மௌலவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment