கிண்ணியாவில் இலவச வைத்திய முகாம்
(ihzana fareed)
மக்கள் வங்கி முஸ்லிம் மஜ்லிஸ் ஆதரவில் இலவச மருத்துவ முகாமொன்று தி-கிண்ணியா மத்திய கல்லூரியில் 04 செவ்வாய் கிழமை வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
1000 ற்கும் மேற்பட்டோர் வைத்திய சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் இவர்களுக்கு இலவச இரத்தப் பரிசோதனையும் செய்யப்பட்டது.
இதில் பல நோயாளிகள் பயன் பெற்றமை குறிப்பிடக்கூடிய விடயமாகும்.
அண்மையில் டெங்கு தாக்கத்திற்கு பல உயிர்கள் காவு கொண்டமைக்கு இவ்விலவச மருத்துவ முகாம் கிண்ணியா மக்களுக்கு மிக உதவியாக காணப்பட்டது.
அத்தோடு இப்பரிசோதனையின் போது 10 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு உடன் அரசாங்க மருத்துவ மனைக்கு அனுமதிக்கப்பட்டது விசேட அம்சமாகும்.
இதில் கிண்ணியாவைச் சேர்ந்த பல வைத்தியர்கள் இரத்தப்பரிசோதகர்கள் மற்றும் மருந்தகர்கள் இலவச சேவையினை வழங்கிமை குறிப்பிட்தக்கதாகும்.
இந்நிகழ்வில் மக்கள் வங்கி முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர் அலி மொகமட், செயலாளர் சபீக் அகமட் பொருளாலர் பசால் முகமட் உட்பட பல நிறைவேற்று அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
இவ்வைத்திய முகாமினை சிறப்பாக நடாத்துவதற்கு இடவசிதி, போக்குவரத்து, தங்குமிடவசதி மற்றும் தொண்டர்களை வழங்கிய கிண்ணியா மக்கள் வங்கி முகாமையாளர் எம்.நியாஸினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ்விலவச வைத்திய முகாமை சிறப்பாக நடாத்துவதற்கு பெரும் உதவியாக இருந்தது
அரச மருத்துவ கூட்டுத்தாபனத்திடமிருந்து மருந்துகளையும் மற்றும் மருந்தாளர்களையும் ஏற்பாடு செய்த சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமின் இணைப்புச் செயலாளர் எம்.டி.எம்.சப்ராஸ் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ்விலவச மருத்துவ முகாமினை ஒழுங்கு செய்வதற்கான அனுமதி மற்றும் ஆதரவினை வழங்கிய மக்கள் வங்கி நிறைவேற்று அதிகாரி என்.வசந்தகுமார் மற்றும் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் கிண்ணியா மக்கள் வங்கி முஸ்லிம் மஜ்லிஸ் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

![]() |
| Add caption |

Comments
Post a Comment