ஷஹ்வா அரபுக் கல்லூரி மாணவன் மதீனா பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு
ஏ.எல்.எம்.அஸ்ஹர் (ஹாமி), இறக்காமம்
இறக்காமம் அல் அஷ்ரப் மத்திய கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியினை தொடர்ந்த அலியார் முஹம்;மது நஜாப் (தாயார் மஜீத் ஆயிஸா) அவர்கள் தான் தனது மார்க்கக் கல்வியினை தானும் கற்று மக்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் 2007.01.10 ஆண்டு பாலமுனை ஷஹ்வா அரபுக் கலாசாலையில் சேர்ந்து சுமார் ஏழூ ஆண்டுகள் கல்வி கற்று மௌலவி ஆலிமாக 2013.12.19 யில் வெளியேறினார். அல்ஹம்துலில்லாஹ்!
இன்னும் இவர் தனது அரபுக்கல்லூரி காலங்களில் தங்களது அரசினால் நடாத்தப்படும் பரீடசைகளான சாதாரண தரம் மற்றும் உயர் தரம், அல் ஆலிம் அரையாண்டு, இறுதியாண்டு ,தர்மச்சாரி பரீட்சைகளிலும் பங்குபற்றி சித்தியடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் 2017 ஆம் ஆண்டுக்கான மதீனா பல்கலைக்கழக மாணவத் தேர்விலும் தனது பட்டப்படிப்பினைத் தொடர அல்லாஹ்வின் உதவியால் வாய்ப்பைப் பெற்றுள்ளார். எனவே இவர் சிறந்து கற்று இன்னும் பல பட்டங்கள் பெற இறக்காமம் மக்கள், ஷஹ்வா அரபுக் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் சார்பாகவும் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்சியடைகின்றோம்.

Comments
Post a Comment